பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள Mariana Trench தான் உலகின் மிக ஆழமான பகுதியாகும். இது ஜப்பான் அருகில் உள்ள பதினான்கு Mariana தீவுகூட்டங்களுக்கு அருகில் அமைந்துள்ளது (11″21′ North latitude and 142″ 12′ East longitude ). இதுதான் உலகின் ஆழமான கடல் பகுதி என்பது நாம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் இது தான் பூமியிலேயே மிகவும் ஆழமான பகுதியாகவும் இருக்கிறது.
இந்த பகுதியின் ஆழம் சுமார் 11,033 meters (36,201 feet). மிகவும் ஆழமான பகுதியில் Pressure over 8 tons per square inch. இந்த பகுதி சுமார் 2, 542 km நீளமும் 69 km (43 miles) அகலமும் உடையதாகும்.
இந்த ஆழமான பகுதியில் வாழும் அபூர்வ விலங்கினங்கள்
5 comments:
சிறப்பான பதிவு
நல்ல பகிர்வு. உலகில் தான் எத்தனை விஷயங்கள் உள்ளன...
Anand மற்றும் அமுதா தாங்கள் வருகைக்கும் வாழ்துதலுக்கும் மிக்க நன்றி.
naangal kandariyaadha uyirinangalai kannedhire kondu vandhamaikku nanri thiru saarathy avargale.
யப்பா.. எத்தனை அதிசயங்கள்....
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்