Friday, December 10, 2010

விலங்கியல் வினோதம்: நடக்கும் மீன்கள்



நாம் எல்லாருக்கும் தெரியும் மீன் என்றால் நீரில் தான் உயிர்வாழும் என்று, ஆனால் அதிசயமாக சில மீன்கள் தரையில் கூட நடக்கும் என்றால் அதிசயம்தான். ஏனென்றால் மீன்களுக்கு நுரையீரல் கிடையாது, அவை செவுள்களால் தான் சுவாசிக்கும் எனவே தரையில் நடக்கும் என்பது அதிசயமே....

Walking Catfish

தாய்லாந்து நாட்டில் காணப்படும் இந்த மீன்கள் சிலநேரங்களில் தெருக்களிலும் நெடும்ச்சாலைகளிலும் நடந்து செல்வதை காணலாம்.  (இவை தாய்லாந்தை தவிர இந்தியா, வளைகுடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் மற்றும் அமெரிக்காவின் புளோரிடாவிலும் காணபடுகிறது)

 



Snakehead 

சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை வளரும் இந்த மீன்கள் சிலநாட்கள் வரையில்  தரையில் உயிர் வாழும் தன்மையுடையது.

 

P1130220


Wooly Sculpin

நானூறு மில்லியன் வருடங்களுக்கு முன்பே உருவானதாக கருதப்படும் இந்த மீன்கள் கலிபோர்னியாவின் கடற்கரையில் காணபடுகின்றன. இவை சுமார் 24 மணி நேரம் வரை தரையில் வாழும் திறனுடையது. 


Rockskipper

இவை சுமார் இருபது நிமிடங்கள் வரை தரையில் உயிர்வாழும்.



Eel Catfish

ஆபிரிக்காவில் காணப்படும் இந்த மீன்கள் தரையில் வாழும் சிறு பூச்சிகள் மற்றும் வண்டுகளை பிடித்து உண்ணுவதற்காக தரைக்கு வரும்.



Climbing Gourami

ஆப்பிரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசியாவில் காணப்படும் இந்த மீன்கள் ஒரு குளத்தில் இருந்து இன்னொரு குலத்திற்கு நடந்து செல்லும், பூமியில் மிக வேகமாக நடக்கும் மீன் இதுதான்.




Mudskipper






6 comments:

துளசி கோபால் said...

நல்ல பதிவு!!

நடக்கும் மீன்களை நியூஸியில் ஒரு அக்வேரியத்தில் பார்த்துருக்கேன். பிரமிச்சுப்போனதும் அப்பதான்!!!!

Geetha6 said...

peculiar!!

Dr. சாரதி said...

“துளசி கோபால் தங்கள் வருகைக்கு மிக்க நன்றி....”
//நடக்கும் மீன்களை நியூஸியில் ஒரு அக்வேரியத்தில் பார்த்துருக்கேன். பிரமிச்சுப்போனதும் அப்பதான்!!!! //

இதை போன்று ஆயிரகணக்கான அபூர்வ நிகழ்வுகள் விலங்குகளிடம் காணலாம்

Dr. சாரதி said...

“Geetha6 தங்கள் வருகைக்கு மிக்க நன்றி....”

kirush said...

நல்ல பதிவு!
அறிந்திராத பல தகவல்கள்
நன்றி

Dr. சாரதி said...

“ Kirush தங்கள் வருகைக்கு மிக்க நன்றி....”

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats