Tuesday, January 25, 2011

விலங்கியல் வினோதம்: விலங்கின ரத்த காட்டேரிகள்

 "இது என்னுடைய 200-வது பதிவு" எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்துகொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும், என் பதிவினை பின் தொடரும் நண்பர்களுக்கும், பின்னோட்டம் எழுதி என்னை ஊக்குவிக்கும் ஆருயிர் தோழர்களுக்கும், நான் எழுதிய 199 பதிவுகளில் சுமார் 195 பதிவுகளை பிரபலமாக்கிய "Tamilish " மற்றும் "Indli "-க்கும் கோடான கோடி நன்றிகள். 

 Vampire Squid
நாம் முதலில் காண இருக்கும் ரத்த காட்டேரி ஆழ்கடலில் வாழும் Vampire Squid தனது உடலில் காணப்படும் ஒளி உமிழும் திறனுடைய நீட்சிகளை  கண்டு  ஏமாந்து வரும் பிற உயிரினங்களை கொன்று ரத்தத்தை குடிக்கும்.

 vampire squid
 vampire squid
 vampire squid
அபூர்வ காணொளி 

Vampire Finch
 மிக கடினமான அலகினை  உடைய இந்த சிறிய பறவையானது மற்ற பறவைகளை  (பொதுவாக Nazca and Blue-footed Boobies பறவைகளை) ரத்தம் வரும் வரை தாக்கி ரத்தத்தினை குடிக்கும். 
 vampire finch
 vampire finch
 vampire finch
 அபூர்வ காணொளி 
 

 Vampire Piranha
 பிரானா வகையை சார்ந்த இந்த மீனானது தனது நீண்ட கூரிய முன் பற்களால் தாக்கி கொன்று உண்ணும்.

 payara
 payara
  நாற்பது கிலோ எடையுடைய அபூர்வ மீனின் காணொளி


 Vampire Moth
 ரஷ்யாவில் காணப்படும் இந்த ரத்தம் குடிக்கும் பழபூச்சியானது  சாதாரண பழபூச்சியில் இருந்து உருவானதாகும்.

vampire moth
vampire moth
அபூர்வ காணொளி
 

Vampire Bat
 விலங்குகள் உலகின் உண்மையான ரத்த காட்டேரி இவைதான். இதன் உமிழ்நீரில் காணப்படும் draculin (ironic) என்னும் வேதி பொருள் ரத்தத்தினை உறையாமல் தடுத்து தனக்கு தேவையான அளவு ரத்தத்தை குடித்துகொள்ளும். 
vampire batvampire batvampire batvampire bat
vampire bat
 அபூர்வ காணொளி





6 comments:

மதுரை சரவணன் said...

அரிய புகைப்படங்கள் , வீடியோவை தந்த உங்கள்பதிவு அருமை. வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

200க்கு இனிய வாழ்த்து(க்)களும் பாராட்டுகளும்.

தொடருங்கள். தொடர்கின்றோம்.

Dr. சாரதி said...

மதுரை சரவணன் தாங்களின் தொடர்ந்து தரும் ஆதரவிற்கு நன்றிகள் கோடி....

Dr. சாரதி said...

துளசி கோபால் தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றிகள் கோடி....

Anonymous said...

தங்களின் அரிய புகைப்படத்துக்கும் செய்திக்கும் மிக்க நன்றி

Dr. சாரதி said...

Anonymous மற்றும் Geetha6 தங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் நன்றி

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats