
லஞ்சம்...லஞ்சம்......அப்பா இப்பவே கண்ணகட்டுதே
குமரி மாவட்டம் மற்றும் கேரளா மாநில எல்லையான களியக்காவிளை சோதனை சாவடியில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை செய்யும்போது பிடிபட்ட லஞ்ச பணத்தைதான் மேலுள்ள படத்தில் காண்கிறிர்கள். ஒரு நாள் இரவில் கைப்பற்றபட்ட லஞ்சபணம் சுமார் அரை லட்ச ரூபாய், அப்படியானால் வருடத்திற்கு சுமார் நான்கு கோடி ரூபாய்கள். நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள் வருடத்திற்கு இதுபோன்று எத்தனை ஆயிரம் கோடிகள் சுருட்டபடுகிறதென்று.
சோதனை சாவடிகள்
கிராம அலுவலகம்
வட்டாச்சியர் அலுவலகம்......
ஐயோ அம்மா இப்பவே கண்ணகட்டுதே .................
No comments:
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்