Thursday, December 3, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

ஈக்கள் (House fly) சுமார் 14 நாட்களே உயிர் வாழும்



பட்டாணி நண்டுகள்தான் (Pea Crab) உலகிலேயே மிக சிறிய நண்டுகளாகும்.


சுமார் 75 சதவீத பறவைகள் பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்துவிடுகின்றன



பன்றிகள் தான் உலகின் நான்காவது புத்திசாலியான விலங்கினமாகும்.


ஓட்டகசிவிங்கிகளால் தனது காதுகளை நாவினாலே
சுத்தம் செய்துவிடும், நாவின் நீளம் சுமார் 50 சென்டிமீட்டர்கள்.


தென் அமெரிக்காவில் உள்ள எறும்பு தின்னிகள் (South American giant anteater) ஒரே நாளில் சுமார் 30,000 எறும்புகளை தின்றுவிடும்.



உலகில் மிக வேகமாக நீந்தும் உயிரினம் sailfish ஆகும், இதன் வேகம் சுமார் 109 km/h.



உலகில் மிக மெதுவாக நீந்தும் உயிரினம் Sea Horse ஆகும், இதன் வேகம் சுமார் 0.016 km/h.



நீல திமிங்கலத்தின் நாக்கு சுமார் ஒரு யானையின் அளவு இருக்கும்.


உலகில் மிக வேகமாக பறக்கும் பறவை Spine-tailed swift ஆகும், இதன் வேகம் சுமார் 170 km/h.


உலகில் இரண்டாவது மிக வேகமாக பறக்கும் பறவை Frigate ஆகும், இதன் வேகம் சுமார் 150 km/h.


இது என்னுடைய நூறாவது பதிவாகும், என்னுடைய முயற்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்துவரும் அனைத்து நண்பர்களுக்கும், தமிழிஷ்க்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன்.





.

2 comments:

blogpaandi said...

நல்ல தகவல். நன்றி. 100 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்.
அருமையான தகவல்களை கொடுக்கிறீர்கள்.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats