அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்
Tarantula Hawk wasp இன பெண் பூச்சிகள் தனது நீண்ட கொடுக்குகளால் பெரிய எட்டுகால் பூச்சிகளை கொட்டி மயங்கசெய்துவிடும் பின் அதன்மேல் முட்டைகளை இட்டு விடும். முட்டையில் வெளி வரும் குஞ்சுகளுக்கு எட்டுகால் பூச்சியானது உணவாக பயன்படும்.
Arctic Gaint ஜெல்லி மீன்களின் நீட்சிகள் (Tentacles) சுமார் 120அடிகள் (36.6 Meters) நீளம் வரை இருக்கும்
நாற்பது முதல் ஐம்பது சதவீதம் வெப்பமானது நமது உடலில் இருந்து வெளியேறுவது நமது தலையின் வழியாகத்தான் ஏனென்றல் நமது தலையில்தான் அதிக Circulatory network உள்ளது.
நம்முடைய தாடை தசைகள் நமது கடவாய் பற்களுக்கு உணவை சுவைக்கும் பொழுது சுமார் 90 கிலோகிராம் வரை அழுத்தம் கொடுக்கும்
No comments:
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்