Sunday, December 20, 2009

அறிவோமா அறிவியல்: பறவைகள் சில வினோதங்கள்

இறக்கைகளை விரித்து வயலின் வாசிக்கும் பறவை:
Male club winged manakins என்னும் பறவை பெண் பறவையை கவர்வதற்காக தனது இறக்கைகளை விரித்து வயலின் போன்று இசையை உருவாகும்.



அதிவேகமாக தண்ணீரினுள் நீந்தும் பறவை:
Thick billed murres என்னும் பறவை விமானம் போன்று தண்ணீரில் இறங்கி பின் ராக்கெட் போன்று வேகமாக நீருக்குள் செல்வது மிகவும் அதிசயமே.



Penguins Vs Pelicans



நீச்சல் பயிற்சி
Guillemot என்னும் பறவை தனது குஞ்சு பறவைகளுக்கு நீச்சல் கற்றுகொடுக்க சுமார் 100 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே குதித்து கற்று கொடுக்கும், முதல் முதலாக நீச்சல் கற்றுகொள்ளும் குஞ்சுகளின் அழகேஅழகுதான்.



Snowy Egret என்னும் பறவையின் குஞ்சுகளின் கூடுகளும் அதன் கீழ் அவற்றை உண்ணுவதற்காக காத்திருக்கும் முதலைகளும்.




பறவைகள் Vs முதலைகள்


No comments:

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats