Saturday, March 20, 2010

அறிவோமா அறிவியல்: உணவுக்காக கொல்லபடுவதால் அழிந்துகொண்டிருக்கும் விலங்கினங்கள்


மக்களே.... இன்று சிட்டுக்குருவிகள் தினம், சுமார் பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கூட்டம் கூட்டமாக பறந்து நம் வீடுகளுக்கு அருகில் நம்மோடு கலந்திருந்த சிட்டுக்குருவிகளை இன்று நம் கண்ணால் காண்பது அரிதாகிவிட்டது. இதற்க்கு காரணம் எங்கும் நகரமயமாகிவிட்டதன் விளைவு மரங்களும், வயல்வெளிகளும் அழிக்கபட்டு ரியல் எஸ்டேட் பணமுதலைகளின் ஆதரவுடன் எங்கும் நிறைந்து விட்டது வீடுமனைகள். இதன் காரணமாகவும் சுயநல மனிதானால் உருவாக்க பட்ட சுற்றுசுழல் சீரழிவுனாலும் சிட்டுக்குருவி முதல் பல உயிரினங்கள் அழிக்கபட்டுகொண்டிருக்கின்றன.

Chinese Giant Salamander

சீனாகாரர்கள் உண்ணாத உயிரினம் இல்லை அதன் வரிசையில் இந்த விலங்கும் அடங்கும். உலகின் மிக பெரிய Amphibian இதுதான்.

Chinese giant salamander on leaves



Chimpanzees & Gorillas

இதை கொன்று தின்பது மனிதனை கொன்று தின்பதற்கு சமமாகும். சில ஆப்ரிக்க மக்களால் விரும்பி உண்ணபடுகிறது.


chimp-gorilla-bushmeat


Chinook Salmon


வடமேற்கு பசுபிக் நாடுகளில் மட்டுமே காணப்படும் இவையும் அழியும் தருவாயில் உள்ளது



endangered-chanook-salmon


Bluefin Tuna

ஜப்பானில் செய்யப்படும் பாரம்பரிய உணவான சுஷி செய்வதற்கு இந்த மீனே பயன்படுகிறது.

bluefin-tuna


endangered-bluefin-tuna

Caribou


வட அமெரிக்காவில் மட்டுமே காணப்படும் இந்த மான் வகை விலங்கினம் உணவுக்காக வேட்டையாடபடுவதால் இன்று அழியும் தருவாயில் உள்ளது.

endangered-caribou-meat


photo of drying caribou meat and fish, as well as duck eggs.


Minke
whales and Fin whales

ஜப்பான் நாட்டில் பலவருடங்களாக இவை கொல்லபட்டுவருவதால் இந்த இனம் அழியும் தருவாயில் உள்ளது.


Minke whale being flensed aboard a Japanese factory whaling ship

http://blogs.reuters.com/japan/files/2009/01/whalemeat-sale.jpg


African Forest Elephants

ஆப்பிரிக்கா காடுகளில் உள்ள இந்த யானைகள் தந்ததிற்காக மட்டும் அல்லாமல் உணவுக்காகவும் கொல்லபடுவதால் இவையும் அழியும் தருவாயில் உள்ளது.

endangered-forest-elephants



Green Sea Turtles

ஹவாய், இந்தோனிசியா மற்றும் தெற்காசிய நாடுகளில் இவை உணவு, தோல், ஓடு, முட்டை மற்றும் கொழுப்புகாக கொல்லபடுகிறது.

endangered-green-sea-turtle


Green sea turtle shells, butchered alive for blood and meatIllegally traded green turtles, headed for souvenir market


Boat stopped with illegally traded green turtles

River Dolphins

கங்கை மற்றும் அமேசான் நதிகளில் காணப்படும் இவை உணவுக்காக கொல்லபடுகிறது.

endangered-river-dolphins

Gaurs/Seladangs

endangered-seladang-gaur

Sharks


endangered-shark-finning

4 comments:

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

இது ரொம்ப கொடுமைங்க,,,,,மனுசன தவிர வேற யாரும் உலகத்தில் இருக்ககூடாது போல....

Dr. சாரதி said...

BONIFACE வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

பித்தனின் வாக்கு said...

ரொம்ப கொடுமைங்க. டிஸ்கவரி சோனலில் சில சமயம் லைவா வேற காமிப்பாங்க. கொடுமைடா சாமி. வாயில்லா ஜீவன் பாவம்.

Dr. சாரதி said...

"பித்தனின் வாக்கு" வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே.....

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats