Monday, December 6, 2010

அபூர்வ விலங்கினங்கள்

நம் உலகில் பல்லாயிரகணக்கான விலங்கினங்கள் வாழ்கின்றன அதில் சில ஆயிரம் விலங்குகளை நாம் பார்த்திருப்போம் ஆனால் நாம் அறிந்திராத இன்னும் பல இவுலகில் உள்ளன அதில் சில இன்றைய பதிவில்............

தேன் குடம்  எறும்புகள் (Honey -pot Ants )

honey pot ant  Honey pot Ants

honey pot ant 1 Honey pot Ants

honey pot ant 2 Honey pot Ants

honey pot ant 3 Honey pot Ants

honey pot ant 4 Honey pot Ants



பிற உயிரினங்கள் 





 
 

 
 
 
 
 
 

 

 

 






8 comments:

எஸ்.கே said...

எல்லாமே ரொம்ப அருமையா இருக்கு சார்!
அந்த தேன் குடம் எறும்பு பின்னால் இருப்பது என்ன? உண்மையாலுமே தேனா அல்லது ஏதேனும் கெமிக்கலா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கடைசிப் படத்தில் உள்ள குரங்கு எந்நாட்டைச் சேர்ந்தது.

நிலாமதி said...

அதிசயம் அபூர்வம் தகவலுக்கு நன்றி

Dr. சாரதி said...

எஸ்.கே தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
//அந்த தேன் குடம் எறும்பு பின்னால் இருப்பது என்ன? உண்மையாலுமே தேனா அல்லது ஏதேனும் கெமிக்கலா? //
தன் இனத்தில் உள்ள மற்ற எறும்புகளுக்கு தேவையான உணவினை தனது உடலில் சேமித்து வைத்து கொள்ளும். அது தேன் போன்றே இருக்கும் ஆனால் தேன் இல்லை

Dr. சாரதி said...

யோகன் பாரிஸ்(Johan-Paris) தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
//கடைசிப் படத்தில் உள்ள குரங்கு எந்நாட்டைச் சேர்ந்தது.//
"yeti " என்று அழைக்கப்படும் இந்த குரங்கு வகை விலங்கினம் நம் நாட்டில் இமயமலை மற்றும் நேபாளம், திபெத்து நாடுகளிலும் காணபடுகின்றன

Dr. சாரதி said...

நிலாமதி தங்கள் வருகைக்கு மிக்க நன்றி....

venkat said...

எல்லாமே அருமை.

Dr. சாரதி said...

venkat தங்கள் வருகைக்கு மிக்க நன்றி....

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats