Thursday, December 17, 2009

அறிவோமா அறிவியல்: விலங்குகள் சில வினோதங்கள்

திமிங்கலம் (Orca) வேட்டையாடும் முறை:
ஒரு சிறிய பனி பாறையின் மீது அமர்ந்திருக்கும் சீலை (Seal) பிடித்து உண்ண திட்டமிடும் திமிங்கலங்கள்.



ஆழ்கடலில் வாழும் விலங்கினங்களின் அபூர்வ காட்சிகள்
(முழு வீடியோவையும் பாருங்கள்)



ஒரு இன்ச் அளவே உள்ள துவாரம் வழியாக வெளியேறும் அக்டோபசின் அப்போர்வ காட்சி.


தவளையை உண்ணும் சிலந்தி
நமக்கெல்லாம் தெரியும் தவளைகளின் உணவு சிறிய பூச்சிகள் ஆனால் இங்கே ஒரு சிலந்தி எப்படி தவளையை பிடித்து உண்ணுகிறது என்பதை காணுங்கள்.



ராணி கரையான்
உங்களுக்கு தெரியுமா ஒரு ராணி கரையானால் தனது வாழ்நாளில் சுமார் 165 மில்லியன் முட்டைகள் இடும்



மூட்டை பூச்சி

ஒரு மூட்டை பூச்சியின் ஓரிரவு அனுபவம்



இரத்தம் உறிஞ்சும் வண்டும் வௌவாலும்


3 comments:

வடுவூர் குமார் said...

எல்லாமே அருமையாக இருக்கு.

Dr. சாரதி said...

உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே

மகா said...

nice post ...

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats