கடலில் வாழும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் பிளாங்க்டான் என்று அழைக்கபடுகிறது, அது தவரமாகவோ அல்லது விலங்கினமாகவோ இருக்கலாம். தாவர வகை நுண்ணுயிரிகள் பைடடோ பிளாங்க்டான் என்றும், விலங்கின வகை நுண்ணுயிரிகள் சூ பிளாங்க்டான் என்றும் அழைக்கபடுகிறது. கடல்வாழ் உயிரினங்களின் மூல ஆதாரமே இந்த பிளாங்க்டான்கள் தான். உலகிலே பெரிய விலங்கினமான நீல திமிங்கலங்களின் உணவு கூட இந்த பிளாங்க்டான்கள் தான். அவற்றை பற்றி இந்த பதிவில்....
Zoo Plankton









Phyto Planktons














4 comments:
பிளாங்டன் பற்றி கேள்விபட்டுள்ளேன்! அவை கடல்பாசி என நினைத்தேன். ஆனால் இவ்வளவு விதம் இருக்குமென நினைக்கவில்லை! நன்றி!
எஸ் கே அவர்களே தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...
ஆழ்கடல் வினோதங்கள் அருமையிலும் அருமை.
நிலாமதி அவர்களே தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்