இரண்டு உயிரினங்களை ஒன்றாக இணைத்தால் புதிய உயிரினம் உருவாகும், இந்த முறையானது பொதுவாக தாவர இனங்களில் நாம் காணலாம். இரண்டு தாவரங்களை ஒட்டு முறையில் இணைத்து அதிக மகசூல் தரும் தாவரங்களை உருவாக்குவது நடைமுறையில் உள்ள ஒரு நிகழ்ச்சியே, அதே போன்று இன்று பயோ-டெக்னாலஜி முறையில் புதிய தாவரங்கள் படைக்கபட்டு உணவு உற்பத்தியில் பயன்படுத்தபடுகிறது என்பது நாம் எல்லாரும் அறிந்ததே.....அதே போன்று விலங்கினத்தில் இருந்தால் ....
Hedgehog + Turtle = Armadillo
Hedgehog Turtle
Armadillo
Armadillo + Anteater = Pangolin
Armadillo Anteater
Pangolin
Fox + Bird = Fruit Bat
Fruit Bat
Beaver + Duck = Platypus
Beaver Duck
Platypus
Lizard + Hoop Snake = Armadillo Girdled Lizard
Armadillo Girdled Lizard
9 comments:
அருமையாக உள்ளது! பரிணாம வளர்ச்சியின் அற்புதம்! வியப்பாக உள்ளது! நன்றி!
“எஸ் கே அவர்களே தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்…”
வித்தியாச படைப்புகள்.
வடுவூர் குமார் அவர்களே தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்
best blog.... forever
அருமையான படங்கள்.
Strange combinations..!
-Raj
வால்பையன் பார்த்தாரா இடுகையை?
குரங்குக்கும் மனிதனுக்கும் ஏதோ இணைப்பு இருக்கிற மாதிரி தெரிகிறது.குரங்குக்கும் நியாண்டர்தாலுக்கும் கூட தொடர்பு வருகிறது.பரிணாம வளர்ச்சிக்கும்,கடவுளுக்கும் தொடர்பும்,வினாவும் எங்கே வருகிறதென்றால் ஜீன் மால்க்யூல் எப்படி வந்தது என்பதில் கேள்வியும் அதன் விடை தெரியாமையும்.
நல்ல கற்பனை வளம் உங்களுக்கு !
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்