Thursday, October 7, 2010

இந்த உயிரினங்கள் இப்படிதான் உருவாகிருக்குமோ?

இரண்டு உயிரினங்களை ஒன்றாக இணைத்தால் புதிய உயிரினம் உருவாகும்,  இந்த முறையானது பொதுவாக தாவர இனங்களில் நாம் காணலாம். இரண்டு தாவரங்களை ஒட்டு முறையில் இணைத்து அதிக மகசூல் தரும் தாவரங்களை உருவாக்குவது நடைமுறையில் உள்ள ஒரு நிகழ்ச்சியே, அதே போன்று இன்று பயோ-டெக்னாலஜி முறையில் புதிய தாவரங்கள் படைக்கபட்டு உணவு உற்பத்தியில் பயன்படுத்தபடுகிறது என்பது நாம் எல்லாரும் அறிந்ததே.....அதே போன்று விலங்கினத்தில் இருந்தால் ....

  Hedgehog + Turtle = Armadillo    
 tortoise
                                Hedgehog                                                  Turtle

Armadillo 
550armadillo

  
Armadillo + Anteater = Pangolin

anteater
                             Armadillo                                            Anteater
 Pangolin
550_pangolin


Fox + Bird = Fruit Bat

                           Fox                                                                    Bird
 Fruit Bat
550fruitbat


 Beaver + Duck = Platypus

beaver
                             Beaver                                                   Duck
Platypus
550Platypus


 Lizard + Hoop Snake = Armadillo Girdled Lizard
 hoopsnake
                                    Lizard                                 Hoop Snake
Armadillo Girdled Lizard
550armadillolizard

9 comments:

எஸ்.கே said...

அருமையாக உள்ளது! பரிணாம வளர்ச்சியின் அற்புதம்! வியப்பாக உள்ளது! நன்றி!

Dr. சாரதி said...

“எஸ் கே அவர்களே தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்…”

வடுவூர் குமார் said...

வித்தியாச படைப்புகள்.

Dr. சாரதி said...

வடுவூர் குமார் அவர்களே தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்

PONDICHEERY VIEWS said...

best blog.... forever

Radhakrishnan said...

அருமையான படங்கள்.

Rajkumar said...

Strange combinations..!

-Raj

ராஜ நடராஜன் said...

வால்பையன் பார்த்தாரா இடுகையை?

குரங்குக்கும் மனிதனுக்கும் ஏதோ இணைப்பு இருக்கிற மாதிரி தெரிகிறது.குரங்குக்கும் நியாண்டர்தாலுக்கும் கூட தொடர்பு வருகிறது.பரிணாம வளர்ச்சிக்கும்,கடவுளுக்கும் தொடர்பும்,வினாவும் எங்கே வருகிறதென்றால் ஜீன் மால்க்யூல் எப்படி வந்தது என்பதில் கேள்வியும் அதன் விடை தெரியாமையும்.

கோவி.கண்ணன் said...

நல்ல கற்பனை வளம் உங்களுக்கு !

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats