Friday, October 15, 2010

அறிவோமா அறிவியல்: விலங்கு கூட்டங்களின் பெயர்கள்

ஒவ்வொரு விலங்கு கூட்டத்தையும் வெவேறு பெயர் சொல்லி அழைப்பார்கள், எடுத்துகாட்டாக பூக்களின் கூட்டத்தை "கொத்து" பூக்கள் என்று அழைப்போமே அதே போன்றுதான் விலங்குகள் கூட்டத்தையும் அழைப்பார்கள். அவற்றில் சில இன்று......


நீர் யானைகள் கூட்டத்தை 
 crash-of-hippopotami
"A CRASH " என்று அழைப்பார்கள்.


 வரிக்குதிரைகள் கூட்டத்தை
 zeal-group-of-zebras

"A ZEAL " என்று அழைப்பார்கள். 


மீன்களின் கூட்டத்தை
 
 "A SCHOOL " என்று அழைப்பார்கள்.


காகங்களின் கூட்டத்தை 
 murder-of-crows-group
  "A MURDER" என்று அழைப்பார்கள். 



கரடிகளின் கூட்டத்தை 
 sleuth-group-of-bears

   "A SLEUTH" என்று அழைப்பார்கள்.  

குரங்குகளின் (Ape) கூட்டத்தை 
 shrewdness-of-apes

    "A SHREWDNESS" என்று அழைப்பார்கள்.  


ஒட்டகசிவிங்கிகளின்  கூட்டத்தை 
 tower-group-of-giraffes
     "A TOWER" என்று அழைப்பார்கள்.  


எமுக்களின் (EMU) கூட்டத்தை 
  mob-group-of-emus

     "A MOB" என்று அழைப்பார்கள்.  

 
யானைகளின் கூட்டத்தை 
 parade-group-of-elephants
"A PARADE " என்று அழைப்பார்கள். 

வௌவால்களின்  கூட்டத்தை 


"A CLOUD " என்று அழைப்பார்கள். 


ஒட்டகங்களின்  கூட்டத்தை 
File:Bactrian camel group highland wildlife park scotland.JPG
"A CARAVAN , FLOCK , or TRAIN " என்று அழைப்பார்கள். 




1 comment:

எஸ்.கே said...

ரொம்ப வித்தியாசமான, புதிய தகவல்கள். படங்களும் அருமை! நன்றி சார்!

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats