Friday, October 1, 2010

விலங்கியல் வினோதம்: அதிரவைக்கும் அபூர்வ சிலந்திகள்


Arachnophobia என்பது சிலந்தியை பார்த்து பயபடுவது ஆகும் (aráchnē, என்பது சிலந்தி; phobia என்பது பயம்). இவை கடல் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் காணப்படும்.  இவுலகில் காணப்படும் சில அபூர்வ சிலந்தியினங்களை காண்போம்.....

Bird dung crab spider
இவை பார்பதற்கு பறவையின் எச்சம் போன்று காணபட்டலும்,  இந்த சிலந்தியின் உடலில் இருந்து வரும் துர்நாற்றம் பறவையின் எச்சம் போன்றே இருக்கும், எனவே இதனை மற்ற உயிரினங்கள் உண்ணுவதில்லை, இதுவே இதன் தற்காப்பு முறையாகும்.
3162240803 Be5E8B4E2D
 

 Argyrodes colubrinus 
ஆஸ்திரேலியாவில் காணப்படும் இவற்றின் உடல் பாம்பின் உடலை ஒத்து இருக்கும், எனவே தான் இதன் பெயர்   colubrinus (snake like).
 
 Scorpion-tailed spider 
தேளின் வாழ் போல் இருப்பதால் இவை  Scorpion-tailed spider என்று அழைக்கபடுகிறது. பெண் தேளுக்கு மட்டுமே இது போன்று வாழ் இருக்கும், ஆண் இன தேள்கள் சதாரண தேள் போலவே இருக்கும். ஆஸ்திரேலியாவில் காணப்படும் இவை விஷமற்றவை.
 

 

 Bagheera kiplingi 
இது ஒரு தாவர உண்ணி இனத்தை சார்ந்தது.

 
 Spider

 Assassin spider 
இவை ஆஸ்திரேலியா, ஆபிரிக்க மற்றும் மடகாஸ்கரில் காணபடுகின்றது. இவை மற்ற சிலந்திகளையே உண்ணும். 

 

 Argyroneta aquatica 
இவை ஆசியா மற்றும் ஐரோப்பா உள்ள நீர் நிலைகளில் வாழும் சிலந்திகள். இவை நீரினுள் ஒரு நீர் குமுளியை உருவாக்கி  அதனுளே பெரும்பாலும் இருக்கும்.

 Sdj 00 Big.Jpg Frank Lepper Freiburg
 

 Spiny Orb Weaver 
உலகம் முழுதும் காணப்படும் இவை விஷமற்றவை, சுமார் எழுபது வகையான இவ்வகை  சிலந்திகள் உள்ளன. 

 Spinyorbweaver
 

 Maratus volans
 ஆஸ்திரேலியாவில் காணப்படும் இவை பொதுவாக (Peacock spider ) மயில் சிலந்தி என்றே அழைக்கபடுகிறது.


 

 Myrmarachne plataleoides 
 Weaver எனப்படும் அதிபயங்கர எறும்புகளை போன்று உடலமைப்பை பெற்றுப்பதால் இதனை கண்டு மற்ற உயிரினகள் பயந்து அருகில் வர பயப்படும். நிஜமாக இவை ஒரு அப்பாவி சிலந்தி வகையாகும்.


 
 1911886218 D40A2B891A

 Weaver ants

 Happy face spider
 ஹவாய் தீவுகளில் காணப்படும் அபூர்வ சிலந்தியினங்கள், பெயரில் தான் மகிழ்ச்சி, மனிதர்களுக்கு இவற்றால் உண்டாகும் ஆபத்து எண்ணிலடங்கா.....இவை அழியும் தருவாயில் உள்ள ஒரு உயிரினமாகும்.

Happy-Face-Spider
 


5 comments:

எஸ்.கே said...

பார்க்கவே பயமா இருக்கு! :-)
பொதுவாக சிலந்திகள் என்றாலே பயம்தான்! இவை அனைத்தும் விஷ ஜந்துக்கள் என நினைக்கிறேன்!
(ஒரு சந்தேகம், சாதாரண வீட்டு சிலந்தி கடித்தால் விஷமா சார்?)

jothi said...

சிரத்தையான படைப்பு, தொடர்ந்து எழுதுங்கள்

Anonymous said...

ரொம்ப நல்ல இருக்கு

Dr. சாரதி said...

எஸ் கே அவர்களே உங்களுக்கு என்னுடைய முதல் வணக்கம், தாங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் கோடி....

//(ஒரு சந்தேகம், சாதாரண வீட்டு சிலந்தி கடித்தால் விஷமா சார்?)//

வீட்டில் உள்ள சிலந்திகள் விஷ தன்மையுடையாதே ஆனால் உயிர்க்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Dr. சாரதி said...

jothi, denim,Anonymous தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி....இன்னும் இதுபோல் நிறைய எழுதுகிறேன் தாங்களின் விருபதிற்க்கிணங்க.........

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats