ஆழ்கடல்களில் காணப்படும் விலங்குகளின் மிக பெரிய (Giants) விலங்கினங்கள் அபூர்வமாகவே காணப்படும். அவற்றில் சில இன்றிய பதிவில்.
1 . Japanese Sipder Crab
சுமார் நூறு வருடங்கள் வரை வாழும் இந்த நண்டுகள் ஆழ்கடல் தரையில் காணப்படும். இதன் காலின் நீளம் சுமார் நான்கு மீட்டர், எடை சுமார் 25 கிலோ வரை வளரும், உடலின் நீளம் சுமார் 15 இன்ச் அளவு இருக்கும்.
2 . Giant Isopod (நண்டும் இறாலும் கலந்த கலவை)
ஆழ்கடலில் காணப்படும் இவற்றின் எடை சுமார் 2 கிலோவும் நீளம் சுமார் 15 இன்சும் இருக்கும். (http://en.wikipedia.org/wiki/Giant_isopod)
3. Giant Tube Worm
இவை சுமார் இரண்டு மீட்டர் நீளம் வரை வளரும்
4. Seven-arm Octopus
ஆக்டோபுஸ் என்றால் எட்டுகால்கள் இருக்கவேண்டும், ஆனால் இதற்க்கு 7 கால்கள்தான். நான்கு மீட்டர் நீளமும் சுமார் 75 கிலோ எடையும் உடையது.
5. North Pacific Giant Octopus
உலகின் மிக பெரிய ஆக்டோபுஸ் இனம் இதுதான்.
அபூர்வ வீடியோ
6. King of Herrings
கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்த மீனின் நீளம் சுமார் 11 மீட்டர்கள்.
7. Bigfin Squid
8. Colossal Squid
உலகிலே மிக பெரிய இன்வேர்டிப்ரடா உயிரினம் இதுதான். இது சராசரியாக 14 மீட்டர் நீளம் உடையது.