Wednesday, December 10, 2008

உங்களுக்கு தெரியுமா?

மழை துளியின் வேகம் என்ன தெரியுமா சராசரியாக மணிக்கு 12 கிலோமீட்டர் வேகம் (12Km/h).

சராசரியாக ஒரு பெண் ஒரு நாளைக்கு வார்த்தைகள் 7000 பேசுகிறார்கள் ஆனால் ஆண்கள் சராசரியாக 2000 வார்த்தைகளே பேசுகிறார்கள்.

சராசரியாக ஒரு மனிதனுக்கு 1,44, 000 கொசுக்கள் என்கிற விகித்தில் உலகில் இருக்கிறது.


உருளை கிழங்குக்கு மனிதர்களை விட அதிக குரோமோசோம்கள் அதாவது மனிதனை விட இரண்டு குரோமோசோம்கள் அதிகம் மனிதனுக்கு 46 உருளை கிழங்குக்கு 48.

குழந்தைகளுக்கு ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை கண்களில் இருந்து கண்ணீர் வராது.



பழங்காலத்தில் சீனர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அரை கிலோ உப்பை தின்பார்கள்.

உலகின் மிக நீளமான தெரு கனடா நாட்டில் உள்ள டோரோண்டோ நகரில் உள்ள Yonge Street தான் இதன் நீளம் 1896 கிலோமீட்டர்கள், இது கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

உலகின் மிக பழமையான ஜனநாயக நாடு Iceland-தான்



நாம் ஒவ்வொரு முறை தும்மும் போதும் நம் மூளையில் சில செல்கள் இறக்கின்றன.


பூமி சூரியனை சுற்றும் வேகம் என்ன தெரியுமா 660,000 miles/h

அந்த காலத்தில் கை குலுக்கி கொள்வது கையில் ஆய்தம் இல்லை என்பதை தெரியபடுத்தவே.

அறிவாளிகளின் முடியில் அதிக அளவு துத்தநாகமும் தாமிரமும் இருக்கும்.

பழங்கால கிரேக்க நாட்டில் காதலை தெரியப்படுத்த பெண்களை நோக்கி ஆப்பிளால் எறியவேண்டும் பழத்தை பிடித்தால் காதலை ஏற்று கொண்டதாக அர்த்தம்.
தேன் ஏன் தெரியுமா எளிதில் ஜீரணம் ஆகிறது அது ஏற்கனவே தேனியால் ஜீரணிக்க பட்டுவிட்டதால்.

தும்மும் பொது ஏன் தெரியுமா மற்றவர்கள் நம்மை வாழ்த்துகிறார்கள். நாம் தும்மும் பொது நம்முடைய இதயம் ஒரு மில்லி செகண்ட் நின்று விடுவதால்.



1 comment:

வடுவூர் குமார் said...

நல்ல தகவல்கள் சில தெரிந்துகொண்டேன்.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats