விலங்குகள் சில வினோதங்கள்!
திமிங்கலங்களும் அதன் உணவு பழக்கமும்: நாம் எல்லாருக்கும் தெரியும் பூலோகில் வாழும் மிகப்பெரிய விலங்கினம் திமிங்கலம்களே என்று. திமிங்கலம்களில் இரண்டு வகை உண்டு ஓன்று பற்களை உடைய "toothed whales" மற்றொன்று பற்கள் இல்லாத "baleen whales".
பற்கள் உடைய திமிங்கலங்கள் மீன் மற்றும் பெரிய கடல் வாழ் விலங்கினங்களை உண்ணும், ஆனால் பற்கள் இரையை பிடிக்கமட்டுமே பயன்படுத்தும் அதனால் சுவைக்க முடியாது.
ஆனால் பற்கள் இல்லாத திமிங்கலங்கள் கண்ணுக்கு தெரியாத "mass of plankton" மட்டுமே உண்ணும், இதன் தாடைகள் நூற்று கணக்கான அரிப்பு போன்ற தட்டுகளை கொண்டிருக்கும் இந்த பகுதியின் பெயர் தான் "baleen". plankton அதிகமாக இருக்கும் இடத்தில் வாயை அகலமாக திறந்து மூடும் போது baleen-கள் சல்லடை போன்று plankton-களை வடிகட்டிவிடும்.
திமிக்ங்கலங்களுக்கு மனிதர்களை போன்றே நுரைஈரல்களால் (Lungs) சுவாசிக்கும், எனவே சுவச்சிக்கும் போது கடல் மட்டத்தின் மேல் வந்து காற்றை சுவாசிக்கும். திமிங்கலங்களால் தொடர்ந்து நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து கொண்டு கடலினுள் இருக்கும் திறனுடையவை.
நின்று கொண்டே உறங்கும் குதிரைகள்: மனிதர்களால் நின்றுகொண்டு தூங்க முடியாது கண்டிப்பாக சிறிது நேரத்தில் கிழே விழுந்துவிடுவோம். ஆனால் குதிரைகளால் நின்று கொண்டே தூங்க முடியும். இவை நின்று கொண்டு தூங்கும் போது கால்களின் முட்டுகளின் இணைப்பு lock-ஆகி விடும்.

பொதுவாக குதிரைகள் படுத்துக்கொண்டு தான் தூங்க விரும்பும் ஏனென்றால் அதன் உடலின் எடை பூமியை நோக்கி அழுத்துவதால் மூச்சு விடுவதற்கு கடினமாக இருக்கும். இருந்தாலும் குதிரைகள் பெரும்பாலும் நின்று கொண்டே தூங்குகின்றன. யானைகளாலும் நின்று கொண்டே தூங்க முடியும்.
விலங்குகளும் அவற்றின் தூக்கத்தின் அளவுகளும்:
Brown Bat: 19.9 Hours.

Giant Armadillo: 18.1 hours

Python: 18 hoursதிமிங்கலங்களும் அதன் உணவு பழக்கமும்: நாம் எல்லாருக்கும் தெரியும் பூலோகில் வாழும் மிகப்பெரிய விலங்கினம் திமிங்கலம்களே என்று. திமிங்கலம்களில் இரண்டு வகை உண்டு ஓன்று பற்களை உடைய "toothed whales" மற்றொன்று பற்கள் இல்லாத "baleen whales".
பற்கள் உடைய திமிங்கலங்கள் மீன் மற்றும் பெரிய கடல் வாழ் விலங்கினங்களை உண்ணும், ஆனால் பற்கள் இரையை பிடிக்கமட்டுமே பயன்படுத்தும் அதனால் சுவைக்க முடியாது.
ஆனால் பற்கள் இல்லாத திமிங்கலங்கள் கண்ணுக்கு தெரியாத "mass of plankton" மட்டுமே உண்ணும், இதன் தாடைகள் நூற்று கணக்கான அரிப்பு போன்ற தட்டுகளை கொண்டிருக்கும் இந்த பகுதியின் பெயர் தான் "baleen". plankton அதிகமாக இருக்கும் இடத்தில் வாயை அகலமாக திறந்து மூடும் போது baleen-கள் சல்லடை போன்று plankton-களை வடிகட்டிவிடும்.
திமிக்ங்கலங்களுக்கு மனிதர்களை போன்றே நுரைஈரல்களால் (Lungs) சுவாசிக்கும், எனவே சுவச்சிக்கும் போது கடல் மட்டத்தின் மேல் வந்து காற்றை சுவாசிக்கும். திமிங்கலங்களால் தொடர்ந்து நிமிடங்கள் வரை மூச்சை பிடித்து கொண்டு கடலினுள் இருக்கும் திறனுடையவை.
நின்று கொண்டே உறங்கும் குதிரைகள்: மனிதர்களால் நின்றுகொண்டு தூங்க முடியாது கண்டிப்பாக சிறிது நேரத்தில் கிழே விழுந்துவிடுவோம். ஆனால் குதிரைகளால் நின்று கொண்டே தூங்க முடியும். இவை நின்று கொண்டு தூங்கும் போது கால்களின் முட்டுகளின் இணைப்பு lock-ஆகி விடும்.

பொதுவாக குதிரைகள் படுத்துக்கொண்டு தான் தூங்க விரும்பும் ஏனென்றால் அதன் உடலின் எடை பூமியை நோக்கி அழுத்துவதால் மூச்சு விடுவதற்கு கடினமாக இருக்கும். இருந்தாலும் குதிரைகள் பெரும்பாலும் நின்று கொண்டே தூங்குகின்றன. யானைகளாலும் நின்று கொண்டே தூங்க முடியும்.
விலங்குகளும் அவற்றின் தூக்கத்தின் அளவுகளும்:
Brown Bat: 19.9 Hours.

Giant Armadillo: 18.1 hours

Tiger and Tree shrew: 15.8 hours

Squirrel: 14.9 hours

Three-toed Sloth: (14.4 hours)

Golden Hamster: (14.3 hours)

Gerbil: 13.1 hours

Rat:12.6 hours
Cheetah:12.1 hours
Mouse:12.1 hours
Rabbit: 11.4 hours
Jaguar: 10.8 hours

Duck: 10.8 hours
Dog: 10.6 hours
Bottle-nosed dolphin: 10.4 hours

Baboon: 10.3 hours
Chimpazee: 9.7 hours
Guinea Pig: 9.4 hours
Adult Human: 8 hours
Pig: 7.8 hours
Guppy Fish: 7 hours

Goat: 5.3 hours
Cow: 3.9 hours
African Elephant: 3.3 hours
Donkey: 3.1 hours
Horse: 2.9 hours
Giraffe: 1.9 hours

2 comments:
உயரமான ஒட்டகசிவிங்கிக்கு கடைசி இடமா??
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்