அறிவோமா அறிவியல்: சில அதிசய கடல் வாழ் உயிரினங்கள்!


Pistol Shrimp: உங்களுக்கு தெரியுமா துப்பாக்கி சுடும் இறால் மீன்களை பற்றி. இது தனக்கு தேவையான உணவை பிடிக்கும் முறையே வித்தியாசமானது. பாறைகளுக்கு அடியில் பதுங்கி இருக்கும் இந்த இறால் மீன்கள் அருகில் வரும் சிறிய மீன்களை தனது முன்னங்கால்களால் (claw) துப்பாக்கி போன்று சுட்டு கொன்று உணவாக்கி கொள்ளும்.
தொட்டால் மண்ணுக்குள் புதைந்து கொள்ளும் ஆழ்கடல் உயிரினம்.
Nembrotha Megalocera: அதிசய கடல் வாழ் Slug (மெல்லுடலி வகையை சார்ந்து இந்த இன உயிரினங்கள் சிறிதளவே ஓடுகளை பெற்றிஇருக்கும்)
இரண்டு கால்களால் நடந்து செல்லும் ஆக்டோபஸ்
புத்திசாலி ஆக்டோபஸ்
ஆக்டோபஸ்கள் புத்திசாலியா சோதனைகள்: (வீடியோவை கண்டிப்பாக பார்க்கவும்)
சில அதிசய நிறமாறும் ஆக்டோபஸ்கள்
அதிசய நிறமாறும் ஆக்ட்டோபசும் இரவுநேர வேட்டையும்.... (Amazing video)
மனிதனை தாக்கும் ஆக்டோபஸ்
1 comment:
வணக்கம் தோழரே, தினசரி செய்தித்தாள்களைப் வாசிக்காமல் காலை விடியாதெனக்கு...தொலைக்காட்சி செய்திகளைப் பார்க்காமல் வேலை ஓடாதெனக்கு...இப்போது கூடுதலாக ஒரு பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது...அது, உங்கள் வலைப்பூவில் 'அறிவியல் அறிவோமா' பதிவுகளைப் பார்க்காமல் இணையத்தில் உலவத் தோன்றவில்லை எனக்கு. மிக அருமையான, பயனுள்ள, பாதுகாக்க வேண்டிய பதிவுகள்.பத்திரிகையாளன் என்ற முறையில் இந்த பதிவுகளின் உன்னதத்தை நான் புரிந்து கொண்டுள்ளேன். என் நண்பர்களுக்கும், தெரிந்த மாணவர்களுக்கும் பரிந்துரைத்து வருகிறேன். தொய்வில்லாமல் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!
-பிரேம்குமார்
premkumar.asogan@gmail.com
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்