Monday, December 8, 2008

பறவைகளின் சில அதிசய நிகழ்வுகள்....


"கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு" என்பது போல இவ்வுலகில் நம்மால் அறிந்தும் புரிந்தும் கொள்ளமுடியாத சில அதிசய குணங்களை இவுலகில் உள்ள ஒவ்வொரு விலங்கினமும் பெற்றுள்ளது. அதனை பற்றி இப்பதிவில் காண்போம்.

பேசும் கிளி: கிளியிடம் கேட்க்கப்படும் கேள்விகளுக்கு அது சொல்லும் பதில் ஆறறிவு உள்ள நம்மால் கூட முடியாது. அதையும் தாண்டி அது செய்யும் மிமிகிரி நம்மால் நினைத்து கூட பார்க்க முடியாது.



மைக்கேல் ஜாக்சன் போல் நடனமாடும் பறவை:





சுற்றுபுறத்தில் ஏற்படும் ஒலிகளை போல் மிமிகிரி செய்யும் அதிசய பறவை:



தேவலோக பறவை: இவை ஆடும் அழகை காண கோடி கண்கள் வேண்டும்....



காகமும் அதன் புத்திசாலித்தனமும்: குடத்தில் கூழான்கற்களை போட்டு தண்ணீர் குடித்த கதை நமக்கு தெரியும். கம்பியை வளைத்து அது செய்யும் சாகசத்தை இங்கே காணுங்கள்.

காகமும் பூனையும் நண்பர்களாக பழகும் அதிசய நிகழ்வு....



காண மயிலாட கண்டிருந்த வான் கோழி....







1 comment:

வடுவூர் குமார் said...

அட்டகாசம்.மிக்க நன்றி.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats