Monday, December 1, 2008

பறவை கூட்டத்தின் அபிநயம்......

என்னடா புள்ளி புள்ளியா இருக்கே என்று பாக்கிறிங்களா, ஆயிரக்கணக்கான பறவைகள் ஒன்றாக இணைந்து ஆகாய வெளியில் உண்டாக்கிய அழகிய அபிநய கோலங்கள் தான். (இறுதியில் இணைக்கபட்டுள்ள வீடியோ கண்டிப்பாக காணுங்கள்)






ஆமா இதை யாருங்க கத்து கொடுப்பார்கள். இதுவும் ஒரு அதிசயமே.......

2 comments:

ஆட்காட்டி said...

நான் பாத்திருக்கனே..

Dr. சாரதி said...

நிஜமாவாகவா ஆட்காட்டி அவர்களே..வருகைக்கு மிக்க நன்றி......

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats