Saturday, December 20, 2008

அறிவோமா அறிவியல்: பறவைகள் சில வினோதங்கள்!

Dipper bird: தண்ணீருக்குள் நீந்தி சென்று இரை தேடும் குருவி.



புத்திசாலியான Raven: காகம் இனமான ரேவன்ஸ் மிகவும் புத்திசாலியானது, கயிற்றில் கட்டபட்ட உணவை மனிதர்கள் போலவே எடுப்பது, தேவையான உணவை உண்டபின் பதுக்கி வைத்து கொள்வது போன்றவை சிறப்பு பண்புகளாகும்.



Riflebird: பெண் குருவியை மயக்குவதற்காக இவை செய்யும் நடனம் மிகவும் அருமை. பெண் பறவைகள் சீக்கிரத்தில் மயங்காது....ஐயோ பாவம்! இறுதியில் ஆம்பிளைக்கு வெற்றி....



Thrasher Vs King snake: நான்கு அடி நீளமுள்ள கொடிய பாம்பை சிறிய குருவி கொத்தி விரட்டும் துணிவு...அடேங்கப்பா...



Hummingbirds: உலகின் மிக சிறிய பறவையின் அதிசய உலகம்....



மயில்: என்னதான் இருந்தாலும் நம்முடைய மயிலின் அழகே தனிதான்.



அப்பாவின் தாய்மை: Rhea எனப்படும் பறவைனத்தில் அப்பாக்கள் தான் அடைகாத்து குஞ்சுகளை வளர்த்து பெரியவர்களாக்கும்.


3 comments:

Anonymous said...

//Thrasher Vs King snake: நான்கு அடி நீளமுள்ள கொடிய பாம்பை சிறிய குருவி கொத்தி விரட்டும் துணிவு...அடேங்கப்பா... //

இது தாய் என்பதால் ஏற்படும் உணர்வு...

பூனைகள் / நாய்கள் குட்டி போட்டு இருக்கும் போது அதன் அருகில் புதிதாக வருபவர்கள் நெருங்கமால் இருக்குமாறு அறிவுருத்தப்படுவார்கள். அதுமாதிரிதான் இதுவும் என நினைக்கின்றேன்

Anonymous said...

Your blog becomes GATEWAY for me to reach various ebook websites. Thank you so much. (By Kathar)

Dr. சாரதி said...

அய்யா ராகவன் அவர்களே தாங்கள் கருத்து முற்றிலும் நூற்றுக்கு நூற்று உண்மையே,தாய்மையின் மகத்துவமே தனிதான்...... தாங்கள் வருகைக்கு நன்றிகள் கோடி....

Kathar தாங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats