10. Chuquicamata: தென் அமெரிக்காவில் அமைந்துள்ள சிலி நாட்டின் மிகப்பெரிய தாமிர சுரங்கம் இதன் ஆழம் சுமார் 850 மீட்டர்கள்.
9. Udachnaya Pipe: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் (வைரசுரங்கத்தின் உரிமையாளர் இந்த சுரங்கத்தினை வரும் 2010ஆண்டில் மூடுவதற்கு முடிவுசெய்துள்ளார் )
8. Sinkhole: குவடமாலா நாட்டில் 2007 ஆண்டில் ஏற்பட்ட மழையினால் உண்டானது இதன் ஆழம் சுமார் 300 அடிகள் (இந்த ஓட்டையினுள் புதையுண்ட வீடுகளின் எண்ணிக்கை 12)7. Diavik Mine: கனடா நாட்டில் உள்ள மிகப்பெரிய வைரசுரங்கம் 2003 ஆண்டு திறக்கப்பட்டது, இதுவரையில் சுமார் 1600 கிலோ வைரங்கள் வெட்டிஎடுக்கபட்டுள்ளது (இதன் ஆழம் சுமார் 600 மீட்டர்கள் )
6. Mirny Diamond Mine: ரஷ்ய நாட்டின் மிகப்பெரிய வைரசுரங்கம் இதன் ஆழம் சுமார் 525 மீட்டர்கள் அகலம் 1200 மீட்டர்கள் (மேலிருந்து கீழே ட்ரக்கில் செல்வதற்கு 2 மணி நேரம் செலவாகும்)
5. Great Blue Hole: மெக்சிகோ அருகில் உள்ள பெலிஸ் என்னும் குட்டி நாட்டின் கடற்கரையோரம் அமைந்துள்ளது. சுண்ணாம்பு கற்களால் ஆன இதன் ஆழம் 500 அடியும் நீளம் 1000 அடியுமுடையது
4. Bingham Canyon Mine: அமெரிகாநாட்டின் உதா மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய தாமிரம் வெட்டியெடுக்கும் சுரங்கம் இதன் ஆழம் சுமார் 1200 மீட்டர்களும் அகலம் 4000 மீட்டர்களும் ஆகும். (உலகிலேயே மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கம்)
3. Monticello Dam: அமெரிகாவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அணையில் அமைந்துள்ள கான்க்ரிடால் ஆன மிக பெரிய பைப்.
2. Kimberley Diamond Mine: தென் ஆப்ரிக்க நாட்டில் அமைந்துள்ள உலகிலேயே மிகப்பெரிய வைரசுரங்கம் இதில் 1866 முதல் 1914 வரை சுமார் 50000 சுரங்க ஊழியர்களால் வெட்டப்பட்டு 2722 கிலோ வைரம் எடுக்கப்பட்டது.
1. Darvaza Gas Crater: துர்க்மினிஸ்தான் நாட்டில் உள்ள கராகும் என்னும் பாலைவனத்தில் அமைந்துள்ளது. 1971 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட மிக அதிக அளவு இயற்கை வாயு உள்ள இடம்.

7 comments:
அழகான படங்கள், நல்ல தகவல்! நன்றி!!
பழமைபேசி அவர்களே உங்கள் வருகைக்கு நன்றி.....
தகவல்களும் படங்களும் வியப்பை அளிக்கிறது
wow super
wow super.
ஜுர்கேன் க்ருகேர் மற்றும் சரவணா வருகைக்கு நன்றி.
Great Site. Lots of Links for Valuable Info.
I like your post.
by
http://vijaybalajithecitizen.blogspot.com
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்