அறிவோமா அறிவியல் வினோதம்: தாய்மையுள்ள ஆண் விலங்குகள்!
உலகில் எத்தனையோ விதமான வினோதங்கள் அதில் இதுவும் ஒரு வினோதம்தான். ஆண்மையுள்ள ஆண் விலங்குகள் தாய்மையுடன் தனது குட்டிகளை காப்பது அதிசயமே. அவைகள் தன் குட்டிகளை காக்கும் விதத்தினை காணும் போது நமக்கே அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கும்.
Male Oreophryne Frog: Papua, New Guinea நாட்டில் காணப்படும் இந்தவகையான தவளைகள் இரவு பகல் பாராமல் தனது குட்டிகளை எதிரிகளிடம் இருந்தும், குட்டிகளுக்கு தேவையான ஈரபதத்தினை கொடுதாவாறு கண்ணின் இமைபோல் காத்துவரும். (இந்த ஆண் தவளையின் முகத்தை பாருங்கள் ....பாவமா இல்லே?)

Rhea: அர்ஜென்டினா நாட்டில் காணப்படும் இந்தவகையான பறவைகளில் இரண்டு அல்லது மூன்று பெண் பறவைகள் ஒன்றாக ஒரே இடத்தில் முட்டை இடும். பின் ஆண் பறவைகள் அதன் மேல் இருந்து அடைகாக்கும். மூன்று பறவைகள் இட்ட 36 முட்டைகள்
அடைகாக்கும் ஆண் Rheaகுஞ்சு பொரித்தபின் அவற்றை கூட்டி செல்லும் ஆண் Rhea.
(எத்தனை பெரிய தியாகம் பாருங்கள்!)
Marmoset: தென் அமெரிக்காவில் காணப்படும் இந்தவகையான ஆண் குரங்குகள் தனது குட்டிகளை தானே சுமது செல்லும். பொதுவாக பாலூடிகளில் ஆண்கள் எப்போதுமே குட்டிகள் பக்கம் திரும்பியே பார்க்காது. பொதுவாக இந்த இனத்தில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று குட்டிகள் பிறக்கும் அத்தனை குட்டிகளையும் ஆண் குரங்குகள் தான் எதிகளிடம் இருந்து பாதுகாத்து அதற்க்கு தேவையான உணவுகளையும் கொடுத்து பாதுகாக்கும்.
Male Baboon: ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா நாட்டில் காணப்படும் ஆண் பபூன் குரங்குகள் தனது குட்டிகளை பாதுக்காக்கும்.
Straberry Poison Dart Frogs: மத்திய அமெரிக்கா நாட்டில் காணப்படும் இந்த வகையான தவளைகள் தனது குட்டியினை தனது முதுகில் சுமந்துசெல்லும். பொதுவாக தவளைகளில் இது போன்று குணாதிசயம் காணபடுவதில்லை.
முதுகில் காணப்படும் கருப்பு புள்ளிதான் அதனுடைய குட்டி.
Seahorse (கடல்குதிரை): தாய்மையுணர்வு அதிகம் உள்ள ஆண் விலங்கு இதுதான். பெண் கடல்குதிரைகள் ஆண் கடல்குதிரையின் வயிற்று பகுதியில் உள்ள பையில் முட்டைகளை இட்டு விட்டு போய்விடும். ஆண் கடல்குதிரைதான் கர்ப்பம் சுமக்கும். பாவம் அதன் வயிற்றை பாருங்கள்!Bangaii Cardinal Fish: இந்தவகை ஆண் மீன்கள் முட்டைகளை தனது வாய்க்குள் வைத்து பாதுகாக்கும். பின் குஞ்சு பொரித்தபின்பு அவை நன்கு வளரும் வரை தனது வாய்க்குள் வைத்துதான் பாதுகாக்கும். எதிரிகள் எதுவும் இல்லாதபோது குஞ்சு மீன்களை வெளியே விடும் அவை கூட்டமாக மேயும் அப்போது ஏதேனும் எதிரிகள் வந்தால் ஆண் மீன் வாயை திறந்துகொள்ளும் உடனடியாக குட்டி மீன்கள் தானே உள்ளே சென்று பாதுகாப்பாக இருக்கும். Male Saddleback Anemone Fish: Papua, New Guinea (Wongat Island) நாட்டில் காணப்படும் இந்தவகையான மீன்களும் மேலே சொன்னது போல் தனது குட்டிகளை பாதுகாக்கும்.
Brook Stickleback Fish: நன்னீரில் வாழும் இந்தவகை மீன்களும் தனது குட்டிகளை ஆண் மீன்கள் தான் பாதுகாக்கும்.
Von der Decken's Hornbill: தியாகத்தின் மறுவுருவம் தான் இவை. பெண் பறவை மரத்தில் உள்ள ஏதேனும் பொந்தில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். பின் ஆண்பறவை அந்த பொந்தை பெண் பறவையை உள்ளே வைத்து களிமண்ணால் மூடிவிடும் அதில் ஒரு சிறிய ஓட்டை மட்டும் இருக்கும். ஆண்பறவை கொண்டுவரும் உணவினை அந்த துவாரம் வழியாக பெண் பறவைக்கு கொடுக்கும். குஞ்சு பொரித்தவுடன் பெண் பறவை அந்த களிமண் மூடியை உடைத்துவிட்டு வெளியே வரும். அதன் பின் ஆண் மற்றும் பெண் பறவைகள் தனது குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும்.
ஆண் பறவை
பெண் பறவை
எவ்வளவு வினோதங்கள் இவ்வுலகில் ........

1 comment:
wow what a wonder world never see it
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்