Saturday, October 11, 2008

முதுமையின் வறுமை


முதுமையின் வறுமை

கொடிது கொடிது இளமையில்
வறுமை கொடிது என்று பாடிய அவ்வையே
உனக்கு எப்படி தெரியாமல் போனது முதுமையின் வறுமை
இதோ பார்
அம்பாசமுத்திரத்தில் இருந்து
கண்ணையும் கணவனையும் இழந்த
இந்த முதுகைம்பெண்ணின் வறுமை
தமிழகத்தின் தலைநகர் நோக்கி
ஏய் தமிழகமே உனக்கு மனச்சாட்சி இல்லை ......
இப்படி தவிக்க விட்ட அரசு அலுவலர்களே
நாளை நாமும் முதுமை அடைவோம்
திரும்பிப்பார் ......
எத்தனை முதியோர் இல்லங்கள்
மனச்சாட்சி இல்லா உங்களுக்கு
ஓர் இடம் முன்பதிவு செய்யப்படுகிறது.....


2 comments:

Anonymous said...

என்னங்க இப்படி தமிழகத்தை தப்ப புரிஞ்சிகிட்டீங்க அங்க ஆளுறதே வயதான மஞ்சள் துண்டு கவிஞர்தானே அவருக்கும் சரி மற்ற கூத்தாடிகளுக்கும் சரி எவளவோ பிரச்சினை இருக்குங்க. இப்ப ஈழப் பிரச்சினை மாதிரி எல்லாருக்கும் தெரிந்த பிரச்சினை என்றால் அனைவரும் வாய்கிழிய பேசுவாங்க நம்மளும் பதிப்பு போடலாம் (முடிவு எல்லாம் ஒண்ணுதான் அதாவது தேர்தல் , ஈழமக்கள் தன் இடத்தை விட்டு புலம் பெயர்வது)..ஆனா நம்ம பாட்டி ஒன்னும் அவளவு பெரிய ஆளு இல்லைங்க (வயசுல சரி).நீங்க படம் போட்டு காட்டியது ஒரு பாட்டி அவளவுதான்...

நன்றி

முகமது பாருக்

Dr. சாரதி said...

உங்கள் வருகைக்கு நன்றி நண்பரே .......

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats