Wednesday, October 15, 2008

உயிரினங்களின் தற்காப்பு ரகசிய ஆயுதங்கள்
இறையன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் தன்னை தற்காத்துகொள்வதற்காக ஏதேனும் ஒரு தற்காப்பு முறையை பயன்படுத்தும் இந்த பதிவில் நாம் சில விலங்குகள் தன்னை எவ்வாறு தற்காத்து கொள்கிறது என்பதை காண்போமா.

1. எறும்புதின்னி (Pangolin): எதிரியை கண்டவுடன் அல்லது உயிர்க்கு அச்சுறுத்தல் வரும் வேளையில் பந்து போன்று உருண்டுகொள்ளும்.
2. Spiny lobster: கண்களுக்கு அடிபகுதியில் காணப்படும் நீட்சிகளை வேகமாக தேய்க்கும் போது திகில்லூடகூடிய சத்தத்தை எழுப்பும்....அப்புறம் என்ன எதிரி பின்னங்கால் பிடரியில் படும் அளவுக்கு ஓடும். 3. Spotted puffer fish: இவை எதிரி விலங்குகளை கண்டவுடன் மிக வேகமாக தண்ணீரை குடித்து தனது உடலை மிகபெரியதாக மாற்றி பயமுறுத்தும்........ 4.Beetle's: இவை எதிரியை கண்டவுடன் தன் பின்புறத்தின் வழியே காற்றை (Hot Gas) விடும்...அப்புறம் என்ன மூக்கை பிடித்துவிட்டு ஓடவேண்டியதுதான்.5. Flying fish: அப்புறம் என்ன படத்தை பார்த்தாலே புரியுமே6. Skunks: எதிரியை பார்த்தவுடன் தனது வாலை தூக்கி பயமுறுத்தும், அப்படியும் பயபடவில்லைஎனில்...அப்புறம் தான் அது தனது வேலையே காட்டும், மெதுவாக பின்புறத்தை தூக்கி துர்நாற்ற வாயுவை விடும்... அவ்வளவுதான் ஊரே நாறும் (அமெரிக்காவில் சிலநேரம் காரில் செல்லும் போது ....உவ்வே)7. squid: எதிரியை பாத்தவுடன் வேகமாக தான் உடலில் உள்ள இங்க் சுரப்பியின் மூலமாக இங்கை வெளியேற்றும் .....அவ்ளவுதான் அந்த இடமே கலங்கலாக மாறிவிடும்....எஸ்கேப் 8. Lionfish: முதுகில் உள்ள முள்ளானது விஷத்தால் ஆனது.9. Garden Lizard: மரத்திலோ அல்லது பாறையிலோ இவை இருந்தால் கண்டுபிடிக்கமுடியாது.
10. Moray eel: பார்த்தாலே பயமயிருக்குமே ... அதோட பல்லுதான் ஆயுதம். 11. சரி ...நம்முடைய தற்காப்பு ஆயுதம் என்ன?

2 comments:

பின் புலம் said...

namma vaithan

Dr. சாரதி said...

தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே.... வாய் மட்டும் தான் ஆயுதமா?

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats