உங்களுக்கு தெரியுமா? சிங்கம் + புலி = LIGER!
சிங்கம் புலி என்னெவென்று கேட்க தோணுதா. ஆம் ஆண் சிங்கத்திற்கும் பெண் புலிக்கும் பிறந்ததுதான்.

இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது இந்த பத்து அடி விலங்கு. ஏதோ பார்ப்பதற்கு ஹாலிவுட் படத்தில் வரும் பழங்கால விலங்குபோல் காணப்படும் இதன் பெயர் ஹெர்குலஸ்.
பின்னங்காலை தூக்கி நின்றால் பத்தடி உயரம் இருக்கும் இதுதான் உலகத்திலேயே மிகப்பெரிய பூனையினமாகும்.

இதன் குரல் சிங்கத்தின் குரலையும் புலியின் குரலையும் கலந்த கலவையாகும்.
500 கிலோ எடையுள்ள இது ஒரேநேரத்தில் இருபது கிலோ கோழி அல்லது மாட்டிறச்சியை உண்ணும் இதன் வயது மூன்றுதான்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி என்னுமிடத்தில் உள்ள அழிந்து வரும் விலங்கினகளை ஆராய்ந்துவரும் நிறுவனத்தில் இது உருவாக்கபட்டது. ஆண் சிங்கத்தையும் பெண் புலியையும் ஒன்றாக பழகவிட்டத்தின் விளைவுதான் இது.
நீந்தவும், சுமார் 75 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் இவை கண்டிப்பாக காட்டில் உருவாயிருக்க முடியாது ஏனென்றால் இரண்டுமே ஒன்றுக்குஒன்று எதிரிகள் மற்றும் புலிகள் ஆசியாவிலும் சிங்கங்கள் பொதுவாக ஆபிரிக்காவிலும் இருப்பதால் தான்.
ஆண் புலிக்கும் பெண் சிங்கத்திற்கும் பிறந்த TIGON உருவத்தில் சிறியதுதான்.

4 comments:
VERY INTERESTING
இது எப்படி சாத்தியப் பட்டது?
வடிவேலன் .ஆர் மற்றும் ஆட்காட்டி அவர்களுக்கு என்னுடைய நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்.
நிச்சயமாக சொல்வேன் உங்களின் பின்னோட்டங்கள் என்னை மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய தூண்டுகிறது, நன்றிகள் ஆயிரம்.
lovely sir... take care...
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்