அறிவோமா அறிவியல் - சில அறிவியல் உண்மைகள்
ஆண்டவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் சில வித்தியாசமான, அதிசயமான பண்புகள் இருக்கும். அதில் சில வித்தியாசமான பண்புகளை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் ....சில பண்புகள் கண்டுபிடிக்கபடவில்லை..... கண்டுபிடிக்கப்பட்டுள்ள அதிசயமான விலங்குகள் பண்புகளை காண்போமா.....
1. டால்பின்கள் தூங்கும்போது ஒரு கண்ணை திறந்து வைத்தே இருக்கும் (மூளையின் ஒருபகுதி மட்டுமே தூங்கும்)

2. முதலைக்கு தண்ணீருக்குள் கண் தெரியாது, எனவேதான் முதலைகள் எப்பொழுதும் கண்ணை தண்ணீரின் வெளியே தெரியும்படி வைத்திருக்கும், மற்றும் முதலைகள் நிறக்குருடு உள்ள ஒரு உயிரினமாகும்.
3. பறவையினத்தில் ஆந்தைக்கு மட்டும் தான் நீல வண்ணத்தை பார்த்து அறியும் தன்மையுண்டு
4. பூச்சியினங்களில் ஈ க்கு மட்டும்தான் 5 கண்கள் உண்டு, இரண்டு பெரிய கண்களும் மூன்று சிறிய கண்களும் அமைந்திருக்கும்.

9. எறும்பு அதன் எடையைவிட 50 மடங்கு அதிகமான எடையை தூக்கிசெல்லும் திறமையுடையது
10. கரப்பான்பூச்சி தலையில்லாமல் எட்டு நாட்கள் உயிர்வாழும், இறுதியில் பசியால்தான் உயிரைவிடும்.

3. பறவையினத்தில் ஆந்தைக்கு மட்டும் தான் நீல வண்ணத்தை பார்த்து அறியும் தன்மையுண்டு

6. ஒட்டகசிவிங்கிக்கு வோகல் கார்டு கிடையாது 
7. பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்கு நீளமானது. அது தனது நாக்கை பயன்படுத்தி இரையை பிடிக்கும் வேகம் ஜெட் விமானத்தின் வேகத்தை விட அதிவேகமானது.
8. தீக்கோழியின் கண்கள் அதன் மூளையை விட பெரியது

7. பச்சோந்தியின் நாக்கு அதன் உடலின் நீளத்தை விட இரண்டு மடங்கு நீளமானது. அது தனது நாக்கை பயன்படுத்தி இரையை பிடிக்கும் வேகம் ஜெட் விமானத்தின் வேகத்தை விட அதிவேகமானது.

8. தீக்கோழியின் கண்கள் அதன் மூளையை விட பெரியது

9. எறும்பு அதன் எடையைவிட 50 மடங்கு அதிகமான எடையை தூக்கிசெல்லும் திறமையுடையது

10. கரப்பான்பூச்சி தலையில்லாமல் எட்டு நாட்கள் உயிர்வாழும், இறுதியில் பசியால்தான் உயிரைவிடும்.

4 comments:
நண்பரே நன்று என்னுடைய பதிவுக்கும் வந்து ஒரு பின்னூட்டம் இடுங்கள்.
http://gouthaminfotech.wikidot.com/forum:start
excellent
One more additional fact.
Tamilians dont have brain in their head.
வடிவேலன் .ஆர், பாண்டி பரணி மற்றும் அனானி, தங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்