Saturday, November 1, 2008

அறிவோமா அறிவியல்: உலகின் மிக உயரமான பத்து நீர்வீழ்ச்சிகள்!

10. Kjellfossen falls: நார்வே நாட்டின் இந்த நீர்வீழ்ச்சி உலகின் பத்தாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் சுமார் 550 மீட்டர்கள்.9. Sutherland falls: நியுசிலாந்த்து நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் ஒன்பதாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும் இதன் உயரம் 580 மீட்டர்கள்.
8. Cuquenan Falls: தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் எட்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் 670 மீட்டர்கள்.
7. Yssestrengene falls: நார்வே நாட்டின் இந்த நீர்வீழ்ச்சி உலகின் ஏழாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் சுமார் 680 மீட்டர்கள்.6. Ostre Mardola Foss falls: நார்வே நாட்டின் மற்றொரு மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சி உலகின் ஆறாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம சுமார் 700 மீட்டர்கள்.
5. Yosemite falls: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி உலகின் 5வது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 739 மீட்டர்கள்.


4. Mongefossen falls: நார்வே நாட்டின் மற்றொரு மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இந்த நீர்வீழ்ச்சி உலகின் நான்காவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.இதன் உயரம் 773 மீட்டர்கள்.

3. Utigord falls: நார்வே நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி உலகின் மூன்றாவது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 787 மீட்டர்கள்.

2. Tugela falls: தென் ஆப்ப்ரிக்காவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் இரண்டாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இதன் உயரம் 947 மீட்டர்கள்.
1. Angel falls: தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் உள்ள இந்த நீர்வீழ்ச்சிதான் உலகின் மிக உயரமானதாகும். இதன் உயரம் 979 மீட்டர்கள் அதாவது சுமார் ஒரு கிலோ மீட்டர் உயரம். இந்த நீர்வீழ்ச்சி 1912 ஆம் ஆண்டு தான் கண்டுபிடிக்க பட்டது. ஆனால் இதை கண்டுபித்தவர் இத்தனை வெளியே தெரியப்படுத்தவில்லை ஆகையால் மீண்டும் இன்னொரு விமானியால் 1933 ஆண்டுதான் வெளி உலகிற்கு தெரியபடுத்தபட்டது.


5 comments:

Anonymous said...

i like......

Kevin Matthews said...

Water falls க்கு சரியான தமிழ் சொல் அருவி (அ) நீரருவி. ஆங்கிலத்தை அப்படியே மொழி பெயர்க்காதீர்கள்.

Dr. சாரதி said...

Kevin Matthews.....நன்றி கண்டிப்பாக திருத்திக்கொள்கிறேன்

ஆட்காட்டி said...

இப்பொழுது கூட மிகவும் உயரமானது ஒன்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்களே?

Dr. சாரதி said...

ஆட்காட்டி அவர்களுக்கு நன்றி.....

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats