Saturday, November 15, 2008

ஆட்டோக்காரரின் அசத்தல்!


சென்னையிலிருந்து ரயிலில் கோவை சென்ற பெண் கோவையை அடைந்த போது மணி இரவு 10.30. ஸ்டேஷனை விட்டு வெளியில் வந்த போது, "இந்த நேரத்தில் ஆட்டோவில் செல்வது பாதுகாப்பாக இருக்குமா...' என்று யோசித்தபடி நின்று கொண்டிரிந்திருக்கிறார். அப்போது என் அருகே வந்த ஆட்டோக்காரர் ஒருவர், விசிட்டிங் கார்டு ஒன்றை தந்து, "மேடம், இதில் என்னோட ஆட்டோ நம்பர், பெயர், மொபைல் நம்பர் எல்லாம் இருக்கு. என்னோட சர்வீஸ் நல்லா இருந்தா, அடுத்தாப்ல கூப்பிடுங்க. எதுவும் தவறா தெரிஞ்சாலும், இதை வச்சி நீங்க நடவடிக்கை எடுக்கலாம்!' என்றார்.அந்த பெண்ணும் ஆட்டோ நம்பரையும், கார்டிலுள்ள நம்பரையும் பார்த்து ஆட்டோவில் ஏறிசென்றிக்கிறார் . அவர் சொன்ன இடத்திலும் பத்திரமாக இறக்கி விட்டார்.எல்லா ஆட்டோக்காரர்களும் இந்த முறையை கடைப்பிடித்தால், பெண்கள் பயமின்றி பயணம் செய்யலாமே!

உண்மையில் புத்திசாலியான ஆட்டோ ஓட்டுனர்தான்..........

(16-11-200 வாரமலரில் வெளியான செய்தி)

4 comments:

குடுகுடுப்பை said...

நல்ல செய்தி,ஆனா இதக்காப்பி அடிச்சி மொள்ள மாரிங்க உருவாகாம இருந்தா சரிதான்

Dr. சாரதி said...

//நல்ல செய்தி,ஆனா இதக்காப்பி அடிச்சி மொள்ள மாரிங்க உருவாகாம இருந்தா சரிதான்//

முற்றிலும் உண்மைதான்......

Anonymous said...

thanks for your page, useful links. .

Anonymous said...

வணக்கம் .பயனுள்ள பதிவு .பயன் பெற்றேன். நிலா

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats