உங்களுக்கு தெரியுமா: இரண்டுதலை நாகம்!
இந்த இரண்டு தலை நாகம் ஸ்பெயின் நாட்டில் உள்ள Alicante என்னும் கிராமத்தில் ஒரு விவசாயியின் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது போன்று இரண்டுதலை நாகங்கள் உயிர் வாழ்வது அரிதே. ஏனென்றால் உணவு உட்கொள்ளும் போது இரண்டு தலைகளுக்கிடையே சண்டை ஏற்படும். ஒரு தலை நான் தான் உணவை உட்கொள்வேன் என்றும் மற்றொரு தலை நான் தான் உணவு உட்கொள்வேன் என்று சண்டையிட்டு கொண்டு இறந்துவிடும்.
இரண்டு தலைகளும் சண்டையிடுவதை காண இங்கே சொடுக்கவும்.
எந்த பக்கம் போவது என்பதிலும் அவைக்குள் குழப்பம் ஏற்படும்.

இது போன்று மிக சில பாம்புகளை அமெரிக்காவிலும், இலங்கையிலும், அர்ஜென்டினாவிலும், கண்டுபிடித்துள்ளனர்.




இரண்டு தலைகளும் சண்டையிடுவதை காண இங்கே சொடுக்கவும்.


இது போன்று மிக சில பாம்புகளை அமெரிக்காவிலும், இலங்கையிலும், அர்ஜென்டினாவிலும், கண்டுபிடித்துள்ளனர்.



3 comments:
இருதலை முனிப்பாம்பு ஊருல சொல்றத இந்த பாம்பு இல்லயா டாக்டர்
நீங்கள் சொல்லும் பாம்பினத்திற்கு இரண்டு தலை கிடையாது. அதாவது தலையும் வாலும் ஒரே மாதிரியா இருக்கும் எனவே அதை பார்த்த உடன் நம்மால் எது தலை எது வால் என கண்டுபிடிக்க முடியாது.
//அதாவது தலையும் வாலும் ஒரே மாதிரியா இருக்கும் //
மொன்னைபாம்பு என்று சொல்வார்களே அதைத்தானே சொல்றீங்க? மந்தமா இருக்குமே.
அது உண்மையில் பாம்பு இனமே இல்லை புழு இனம் என்று எப்பவோ கேட்ட ஞாபகம் அது உண்மைங்களா?
சமீபத்தில் இங்கு ஈரோட்டுபக்கம் வைத்தியத்துக்கு பயன்படுகிறது என்று ஒரு மொன்னைபாம்பு 50K என்று ஆள் ஆளாளுக்கு தேடி கிளம்பிவிட்டார்கள். பேப்பரில் நியூஸ் பார்த்து போலீஸ் தலையிட்டு பிடித்த பாம்புகளை காட்டில் திரும்ப விட வைத்தார்கள்.
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்