Saturday, November 15, 2008

கோபுரம் வாங்கலையோ கோபுரம்......



கனடா நாட்டின் டோரண்டோ நகரின் மைய்யத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான CN tower யை நாட்டில் ஏற்பட்டுள்ள நிதிசுமையின் காரணமாக விற்பனை செய்துவிட கனடா நாட்டு நிதித்துறை அமைச்சர் Jim Flaherty முடிவு செய்துள்ளார். 1975 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட இந்த டவரின் அப்போதைய மதிப்பு சுமார் 65 மில்லியன் டாலர்கள், இதன் உயரம் சுமார் 553 மீட்டர்கள். இது கனடா நாட்டின் அரசாங்கத்தின் சொத்தாகும். இத்தனை விற்பதின் மூலம் பெறப்படும் பணத்தின் மூலம் ஓரளவு பொருளாதாரத்தை சரிசெய்யப்படும் என நம்பப்படுகிறது. இதன் விலை 820 மில்லியன் அமெரிக்கன் டாலர்தான்.


நம்ம ஊருல யாரவது இருந்த சொல்லுங்க வித்துடலாம்.


5 comments:

Anonymous said...

yaaravathu enakku nithi uthavi panna naane vendrean......Cn tower ennakku romba pakkam thaan

Dr. சாரதி said...

நீங்கள் ஏன் தமிழ் நாட்டு அரசியல்வாதியை கேட்கக்கூடாது.....3825 கோடி ரூபாய்தான்.....

udhayakv3 said...

Hi All,

We are from India.I am planning to construct a blog spot but i want know *"HOW TO EARN MONEY USING BLOG SPOT"* LIKE HOW WILL GET THE ADDS FROM CUSTOMER PLEASE HELP ME TO KNOW ABOUT IT

Contact Details : udhayakv3@gmail.com

Anonymous said...

கனடா அரசு இதனை விற்பதில்லை என முடிவு பண்ணி விட்டது உமக்கு இன்னும் தெரியாது அன்பரே

ஆட்காட்டி said...

எந்தக் கொடியவும் ஏத்தலாம்னு சொன்னா நிறையப் பேர் வருவானுக.

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats