மும்பை: தீவிரவாதி தாக்குதல் முடிவிற்கு வந்தது
தாஜ் மஹால் ஹோட்டெலில் இறுதியாக இருந்த மூன்று தீவிரவாதிகள் சுட்டு கொல்லபட்டத்தின் விளைவாக 60 மணிநேரம் நடைப்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதல் முடிவிற்கு வந்தது.

தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கிய தேசிய பாதுகாப்பு படையினருக்கு (NSF) நாமுடைய மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வோம்.

இப்போராட்டத்தில் இன்னுயிர் நீத்த காவல் துறைனருக்கும், தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கும் நம்முடைய கண்ணீரினை காணிக்கையாக்குவோம்.
இத்தாக்குதலில் இன்னுயிரை இழந்த 200 மேற்பட்ட அப்பாவி மக்களின் குடும்பத்தினர்க்கு நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்போம்.

2 comments:
மகா கொடுமையான நிகழ்வுகள்.
எத்தனையோ பேர்களின் உயிர்கள் இப்படி அநியாயமாக போய்விட்டது. இதனால் யாருக்கு என்ன லாபம்? எதை சாதித்தார்கள்?
மஞ்சூர் ராசா, தாங்கள் துக்கத்தை பதிவு செய்ததற்கு நன்றி....
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்