Tuesday, November 4, 2008

அறிவோமா அறிவியல்: உலகின் அதிபயங்கர விஷமுடைய விலங்கினங்கள்!

1. Dart Frog: கொலம்பியா நாட்டு காடுகளில் காணப்படும் இந்த தவளையின் விஷம்தான் உலகின் அதிபயங்கர விஷமாகும். இத்தனை உண்ணும் விலங்கினகள் உடனே இறந்துவிடும். ஒரு தவளையில் இருந்து பெறப்படும் விஷத்தின் (1900 micrograms) மூலம் 1500 மனிதர்களை கொல்லமுடியும். இந்த விசத்தின் மூலம் பல மருந்துகள் கூட தயாரிக்கப்படுகிறது.

2. Black Mamba: உலகின் அதிபயங்கர விஷமுடைய பாம்பு இதுதான். ஒரு விநாடி போதும் உயிர் பிரிய. இரண்டு துளி விஷம் போதும் ஒரு மனிதனை கொல்ல.


3. Reef Stonefish: இந்த மீனின் பின்புறத்தில் உள்ள முள்ளின் மூலமாக விஷத்தினை செலுத்தும். இந்த மீனின் விஷம் அதிக வலியை உண்டாக்கி பின் உயிரை வாங்கிவிடும்.

4. Blue Ringed Octopus: முதலில் எதிரியயை பயமுறுத்த உடலில் இருந்து நீல நிற திரவத்தை வெளியற்றும். அதன் பிறகுதான் கடித்து விஷத்தை உடலினுள் செலுத்தும்.... அப்புறம் என்ன கண்டிப்பாக உயிர் போய்விடும்.


4. Box Jelly Fish: ஒரு மனிதனை 15 நிமிடங்களில் கொன்றுவிடும்.


5. Inland Taipan Snake: 2.5 மீட்டர் நீளம் வளரும் இந்த பாம்பின் விஷம் மூளையை தாக்கும் விஷமாகும். ஒரே ஒரு கடி போதும் மனிதனின் உயிரை எடுக்க.

3 comments:

Anonymous said...

romba nantrinka
romba bayamaruku antha REEF STONEFISH and BLUE RINGED OCTOBUS.

ஆட்காட்டி said...

>>

யூர்கன் க்ருகியர் said...

//இந்த தவளையின் விஷம்தான் உலகின் அதிபயங்கர விஷமாகும்.//

தவளை தான் பஸ்ட்-ஆ? ஆச்சர்யம்தான்

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats