அறிவோமா அறிவியல்: விலங்கினங்களின் மிமிக்கிரி!
இறைவனின் படிப்பின் ஒவ்வொரு விலங்கினதிர்க்கும் இவ்வுலகில் பிற எதிரிகளிடம் இருந்த தப்பித்து கொண்டு வாழ்வதற்கும் உணவு தேடிகொள்வதர்க்கும் சில விசேஷ பண்புகள் இருக்கும் அதில் முக்கியமான ஒன்றுதான் மிமிக்கிரி.
மடகாஸ்கர் நாட்டின் காடுகளில் காணப்படும் Paradoxophyla palmata தவளைகளின் உடலின் நிறம் அதுவாழும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்கும்.இதன் மூலம் எதிரிகளிடம் இருந்தும், தனக்கு தேவையான உணவினை மறைந்திருந்தும் பிடித்துக்கொள்ளும்.
Papua New Guinea கடலில் காணப்படும் tartan hawk மீன்களின் உடலின் நிறம் அது வாழும் பவள பாறைகளின் நிறத்தை ஒட்டி இருப்பதால் எளிதில் எதிரிகளிடம் இருந்த தப்பித்து கொள்ளும்.
Hawk Moth பழபூச்சியின் Caterpillar பார்ப்பதற்கு பாம்பு போலவே காட்சியளிக்கும் எனவே எதிரிகள் இத்தனை கண்டவுடன் பயந்து பக்கத்தில் கூட செல்லாது.
பாம்புகளின் மிமிக்கிரி, சில விஷம் இல்லாத பாம்புகள் கொடிய விஷமுடைய பாம்பின் நிறத்தினை பெற்று இருக்கும். வலது புறம் காணப்படும் Sinaloan milk பாம்பிற்கு விஷம் கிடையாது ஆனால் இடது புறம் காணப்படும் Coral பாம்பு கொடிய விஷம் உடையது. சில பாம்புகளை உண்ணும் பறவைகள் விஷம் இல்லாத Sinaloan milk பாம்பை பார்த்தாலும் விஷம் உடையது என்று எண்ணி அதனை விடுவிட்டு சென்றுவிடும்.

6 comments:
அந்த இலைப்பூச்சி, எங்கள் வீட்டருகில் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறோம், அதைப்பற்றி மேலும் தகவல்கள் கிடைக்குமா..
ரொம்பவே இண்ட்ரெஸ்ட்டிங் சார்.
நல்ல, அரிய தகவல்கள் அறியத் தந்ததற்கு நன்றி.
very nice.. thanks a lot for sharing knowledge
R.Raman, நந்து f/o நிலா, வடகரை வேலன், RS Athithan ஆகியோரின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.........
R.Raman,அவர்களுக்கு மேலும் சில தகவல்கள்
இலைகள் போன்று காட்சி தரும் பூச்சிகளை Camouflage behavior என்று அழைப்பார்கள். (To look, act, smell or sound such that it blend in with their surroundings)
koncham bayama irukku,kaiya kadiccirumo............
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்