அறிவோமா அறிவியல்: நமது உடலியல் வினோதங்கள்! (Part-3)
1. நம் உடலின் ஒரு பகுதியின் பெயர் "ஆடம் ஆப்பிள்" அது என்னவென்று தெரியுமா? கழுத்து எலும்பில் தைராய்டு சுரப்பி அமைந்துள்ள கார்டிலேஜ் எலும்புதான் அது.
2. நம் உடலில் இணைப்புகள் இல்லாமலே (Joint less) இருக்கும் எலும்பு எது தெரியுமா? ஹயாய்டு (Hyoid bone) எலும்புதான்.
3. நாம் பேசும் போது 72 வகையான தசைகள் வேலை செய்கின்றன.
4. நம் தொடையில் உள்ள எலும்பு காங்க்ரிட்டை விட பலமானது.
5. நம் தும்மும் போது நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் தனது வேலையை நிறுத்திவிடும் "இதயம் கூடத்தான்".
6. குழந்தைகள் பிறக்கும் போது முட்டியில் கிண்ணம் (knee cap) இருக்காது. பொதுவாக 2-6 வயதில்தான் உருவாகும்.
7. பெண்கள் கண் சிமிட்டுவது ஆண்களை விட இரண்டு மடங்கு அதிகம்.
8. மனிதனின் தலை சராசரியாக 4 கிலோ எடை (head wight) இருக்கும் .
9. நம் உடலில் வளராத ஒரே உறுப்பு கண் மட்டும்தான். ஆனால் காதும், மூக்கும் மனிதனின் இறுதிகாலம் வரை வளரும்.
10. மனிதனின் தலை முடியின் எண்ணிக்கை சராசரியாக 100,000 இருக்கும்.
11. நம் தலையில் 29 வகையான எலும்புகள் இருக்கின்றன.
12. நம் உடலில் மிக அதிகமான உணர்ச்சியுள்ள நரம்பு முடிச்சிகள் இருபது நமது முதுகு தண்டு வடத்தில்தான் (spine). 13. வாழ்நாளில் நமது உடலில் இருந்து உதிரும் தோலின் எடை சுமார் 18 கிலோ வரை இருக்கும்.
14. நமது இதயத்தில் உருவாகும் pressure இரத்தத்தை சுமார் 30 அடிகள் வரை சிதறி அடிக்கும் (squirt) திறனுடையது.
15. நமது உடலில் தாடி முடித்தான் மிக வேகமாக வளரும் தன்மையுடையது. வாழ்நாள் முழுவதும் நாம் தாடியை வளர்த்தால் சுமார் 30 அடிகள் வரை வளரும்.

8 comments:
gnna.........ennankanna panurinka evvlo therinjiruku ungalukunna.....ungaloda visiri(fan)nganna naan. varatumankannaa......
தங்களின் பதிவுகளை மின்னிதழாக வெளியிட வேண்டுகிறேன். நன்றி
அருமையான பதிவு நண்பரே!
you r doing really gr8 job, keep it up. i am expecting more frm u......
Anonymous, Mahesh, தமிழ் நாடன் வருகைக்கு மிக்க நன்றி....
நல்லதொரு மிகவும் பயனுள்ள பதிவு ...உங்கள் சேவை தொடரட்டும்.
Anonymous வருகைக்கு மிக்க நன்றி....
அருமையான, மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே!
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்