Saturday, November 29, 2008

ப்ளீஸ் கொஞ்சம் சிரிங்களேன் :நாங்கெல்லாம் கணக்குல புலியாக்கும்....

1. இந்த கணக்கு சரிதானா மக்களே?
2.எனக்கு Trigonometry எல்லாம் மறந்து போச்சு? சரிதான என்று பார்த்து சொல்லுங்களேன்?


3. Example -ஐ அப்படியே try பண்ணிட்டேன், கணக்கு சரிதானே?
4. விரிவாக எழுத சொன்னாங்க ரெம்ப விரிவா எழுதிட்டனோ?
algebra கொஞ்சம் மறந்து போச்சு அதுதான் இப்படி ஆயிடிச்சு.


5.ரெம்ப easy யான கேள்விய கேட்டு இருக்காங்க, கண்ணு முன்னாலேயே X இருக்கு இதை எங்களால கண்டுபிடிக்க முடியாதாக்கும்.....நாங்களெல்லாம் கணக்குல பெரிய புலியாக்கும் 6.இந்த கணக்கை சரியாதானே செஞ்சிருக்கேன் ஏன் முட்டை மார்க் போட்டிருக்காங்க?


2 comments:

ஆட்காட்டி said...

3 வது சூப்பர். என் வாழ்க்கையிலும் விளையாடி இருக்கு. உயர் தரப் பரீட்சையில் 1 மணி நேரம் லிமிற்ற முடிக்க திணறினன்.

Dr. சாரதி said...

நீங்களும் என்னை போன்று கணக்குல புலியோ?

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats