அறிவோமா அறிவியல்: விலங்கு கூட்டங்கள்!
ஒவ்வெரு விலங்கின கூடங்களுக்கும் ஒவ்வெரு விதமான பெயரிட்டு அழைக்கப்படுகிறது. அதனை பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
மீன்களின் கூட்டத்தின் பெயர் "Draft, Nest, Shoal, School"
நண்டுகளின் கூட்டத்தின் பெயர் "Cast"
நாக பாம்புகளின் கூட்டத்தின் பெயர் "Quiver"
கோழிகளின் கூட்டத்தின் பெயர் "Brood" "Peep"
சிறுத்தைகளின் கூட்டத்தின் பெயர் "Coalition"
காளை மாடுகளின் கூட்டத்தின் பெயர் "Drove"
ஆந்தைகளின் கூட்டத்தின் பெயர் " Parliament"
வாத்துகளின் (Geese) கூட்டத்தின் பெயர் " Gaggle"
திமிங்கில கூட்டத்தின் பெயர் "Pod"
கங்காரு கூட்டத்தின் பெயர் "Mob"
காண்டாமிருகங்களின் கூட்டத்தின் பெயர் "Crash"
தவளை கூட்டங்களின் பெயர் "Army"
பன்னிரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட பசுக்கள் உள்ள கூட்டத்தின் பெயர் "Flink" "Kine"

No comments:
Post a Comment
உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்