Wednesday, November 5, 2008

அறிவோமா அறிவியல்: கலப்பின விலங்குகள்!

1.
Wolphin: Bottlenose dolphin க்கும் False killer whale க்கும் இடையே செய்யபட்ட கலப்பினம் தான் இது. இரண்டே இரண்டு இந்த கலப்பின விலங்குகள் ஹவாய் தீவில் உள்ள ஒரு கடல் வாழ் விலங்கின பூங்காவில் உள்ளது. Kekaimalu என்பது தான் இதன் பெயர். bottlenose dolphins க்கு 88 பல்லும் false killer whales க்கு 44 பல்லும் உண்டு. ஆனால் கலப்பின Kekaimalu க்கு 66 பற்கள்.

Bottlenose dolphin

False killer whales

Kekaimalu, The Wolphin

2. Hybrid Pheasant: Golden Phesant க்கும் Lady Amherst’s Pheasant க்கும் இடையே செய்யபட்ட கலப்பினம்.

A Golden Pheasant

A Lady Amherst Pheasant

Hybrid Pheasant

3. Leopon: ஆண் leopard க்கும் பெண் lion க்கும் இடையே செய்யப்பட்ட கலப்பினம். தலை சிங்கம் போன்றும் உடல் சிறுத்தை போன்றும் இருக்கும் இவை ஜப்பானில் உள்ள ஒரு விலங்கியல் பூங்காவில் உள்ளது (Koshien Hanshin Park, Nishinomiya, Japan).

4. Zebroid: வரிகுதிரைக்கும் மற்றும் அதே இனத்தை சார்ந்த சில விலங்கினங்களுக்கும் இடையே உருவாக்க பட்ட கலபினம்.

Zores: வரிகுதிரைக்கும் குதிரைக்கும் இடையே உருவான கலப்பி
னம்.


Zonkey: வரிகுதிரைக்கும் கழுதைக்கும் இடையே உருவான கலப்பினம்.

Zony: வரிகுதிரைக்கும் Pony இன குதிரைக்கும் இடையே உருவான கலப்பினம்.5. Iron Age Pig: வீட்டில் வளர்க்கப்படும் பன்றிக்கும் (Domestic Tamworth) காட்டு பன்றிக்கும் (wild boar) இடையே உருவான கலப்பினம். இவை இறைச்சி உற்பத்திக்காக வளர்க்கபடுவதாகும்.6. Wolf Dog: ஓநாய்க்கும் சாதரண நாய்க்கும் இடையே உருவான கலப்பினம்தான். இவை சிலநேரம் ஓநாய் போலவும் சில நேரம் நாய் போலவும் நடந்துகொள்ளும்.
7. Cama: ஒட்டகத்திற்கும் தென் அமெரிக்காவில் காணப்படும் லாமா எனப்படும் விலங்கிற்கும் டையே உருவான கலப்பினம்தான். இவை செயற்கை இனபெருக்கம் மூலம் உருவாக்க பட்டது. என்னென்றால் ஒட்டாகம் மிக உயரமானது லாமா உயரத்தில் சிறியது.

பெற்றோர் ஒட்டகமும் லாமாவும் இரண்டு மாத குட்டி Cama

இரண்டு வயது குட்டி Cama

4 comments:

யூர்கன் க்ருகியர் said...

இந்த மாதிரி "விலங்கு கலப்பட ஆராச்சி" எல்லாம் ஏன் பண்றாங்க?

சிங்கம்புலி - பாக்க தாமாசா இருக்குது!

Dr. சாரதி said...

பொதுவாக காட்டில் கூட இயற்கையாக நடப்பது உண்டு. ஆனால் தற்பொழுது ஆராய்ச்சி கூடங்களில் செய்கிறார்கள். இவை பெரும்பாலும் ஒரே இனத்தை சேர்ந்த விலங்குகளுக்குள் மட்டுமே செய்வார்கள். தற்பொழுது மனிதர்களின் மேல் கூட ரகசியமாக செய்யபடுகிறது.

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

இதை தடை செய்ய மாட்டாங்களா ???

BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!) said...

இதை தடை செய்ய மாட்டாங்களா ???

Post a Comment

உங்கள் சுவடுகளை இங்கு பதிவு செயுங்கள்

தமிழில் டைப் செய்ய


View My Stats